![Vennilave song Vennilave song](http://i.ytimg.com/vi/QuGmLZmD2CI/hqdefault.jpg)
Movie Name:Kannan varuvaan Song Name:Vennilave vennilave Singers:Hariharan Music Director:Sirpy Cast:Karthik,Divya Unni,Mantra Year of release:2000 Lyrics:- Vennilave vennilave nalla naal paarthu vaa Unnudaiya koondhalile pudhu poochoodava Vennilave vennilave nalla naal paarthu vaa Unnudaiya koondhalile pudhu poochoodava Tholai dhooram nindrum nee yen vetkam kolgiraai Un azhagu vizhigalaal yen ennaik kolgiraai Vennilave. Azhage un mugathil yen muthaana vervai Antha mugilai eduthu mugathai thudaithu vidavaa Antha sugamaana naatkal enni kangal vaanginen Un madiyil irunthu iravai rasikka varavaa Adi unnaik kaanath thaan naan kangal vaanginen Unnoda serath thaan en uyiraith thaanginen Vennilave. Kannodu kannum oru nenjodu nenjum Vanthu pazhagum pozhuthil idaiyil yethu varthai Tholai dhooram neeyum thoda mudiyaamal naanum Indru thavikkum pozhuthil Inikkavillai intha vaazhkai En nenjin osaigal un kaadhil ketkutha Naan thoovum poovithai un nenjil pookkutha Vennilave. வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் வெண்ணிலவே.
Introduction: Adnan Sami Khan is an Indian musician, playback singer and music composer. Adnan played the piano since his childhood. Adnan played the piano since his childhood. Sami most popular songs are 'Tera Chehra', 'Bhigi Bhigi Raton' and 'Dil Kah Raha Hai Dil Se'. Adnan sami songs download free songs pk. Download Tera Chehra - Adnan Sami Khan album Songspk, Tera Chehra - Adnan Sami Khan download Indian and pakistani artists songs download free. Xsongs.pk (Songs.pk,Songx.PK,Songspk and songx.pk) offers the best collection of songs from different free music sites. Our results are the most relevant on the web and we are constantly working on improving our mp3 index and database.
அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா அந்த சுகமான நாட்கள் எண்ணி கண்கள் வாங்கினேன் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன் வெண்ணிலவே. கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை இந்த வாழ்க்கை என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா வெண்ணிலவே.
#MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahman #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanMp3 #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanRingtone #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanVideo #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanMp4 #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanLyrics #MinsaraKanavuTamilMovieSongsVennilaveSongPrabhuDevaKajolArRahmanChord #Mp3 #FreeMp3 #FreeMp3Download.